Tuesday, May 15, 2007

346. இட்லிவடைக்கு நன்றி

இட்லிவடைக்கு நன்றி

"நேற்று மாலையில் தயாநிதி மாறன் சிஐடி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியே வந்த போது அவரை கோபமாக பார்த்து, "அழகிரி யார் தெரியுமா? அவன் என் மகன்" என்று கூறிவிட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது."

நல்ல மகன் ! நல்ல அப்பா ! வாழ்க தமிழ்த் திருநாடு !

*** 346 ***

10 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment :)

சந்திப்பு said...

Superr appu

வெங்கட்ராமன் said...

நல்ல மகன், நல்ல அப்பா ! வாழ்க தமிழ்த் திருநாடு !

முத்துகுமரன் said...

என் கடன் பணி செய்து கிடப்பதேவா :-)

enRenRum-anbudan.BALA said...

santhippu, venkatraman, muthukumaran,

varukaikkum karuththukkum nanRi :)

மணிகண்டன் said...

எல்லாரும் ஏன் அழகிரி மேல இவ்வளவு கோபமா இருக்காங்கன்னு தெரியலை. அவரென்ன தயாநிதி மாதிரி குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணாரா, கட்சிக்கு விரோதமா நடந்தாரா? இல்லையே. அடியாளுங்களை வச்சி மூனு பேரை சுயநலத்துக்காக கொலை பண்ணாரு. அதுக்கு போய் அவர் மேல நடவடிக்கை எடுத்தா ஜனநாயகம் என்ன ஆகறது? கட்சிக்கு எதிரா எதாவது பண்ணா தான் ஜனநாயகம் செத்துப்போயிடும்.

said...

என்னதான் மாறன் உடன் பிறப்பானாலும் ரத்தத்தின் ரத்தம் தான் பெரிசுனு, பெரிசு சொல்லிடுத்து..........

வாழ்க தமிழ் நாடு !

enRenRum-anbudan.BALA said...

manikandan, anonymous,

karuththukku nanRi !

said...

மாறன் = மனசாட்சி;
அழகிரி = ரத்தத்தின் ரத்தம்;

இரண்டில் மனசாட்சியை சாகடித்தால் தான் ரத்தத்தின் ரத்தம் பிழைக்கும் - என்கிற நிலையில், மஞ்சள் துண்டார் மனசாட்சியை காவு கொடுக்க தயங்கவில்லை. குஞ்சுகள் இதை மனதிலிருத்தினால் அவர்களும், அவர்கள் சந்ததியினரும் உருப்பட ஒரு வாய்ப்பாகும். இன்னும் நிறைய பேருக்கு இதயத்தில் வேறு இடம் கொடுத்திருக்கிறார். அவர்களுக்கெல்லாம் என்று ஆப்பு வைக்கப்போகிறாரோ?

வாசகன் said...

ஐயா,
நீங்க ஹைலைட் செஞ்ச வரி உங்களுக்கு சந்தோசமளிக்கிறது - ஒரு பதிவு போடுகிற அளவுக்கு!

அதற்கு அடுத்தவரியே ஹைலைட் செய்யப்பட வேண்டும் என்று ஆதங்கப்படுவோரும் நிறையப் பேர் உண்டு

உண்மை இடையில் இருக்கிறது - நசுங்கிப்போய்!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails